தளபதியை பின் தொடரும் சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார்
‘தளபதி’விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படத்திற்க்கு தான் முதன் முதலாக டிவிட்டரில் பயன்படுத்தும் இமோஜி கொண்டுவரப்பட்டது.
இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியது, ஆதலால் அடுத்து வரும் பெரிய திரைப்படத்துக்கும் இதனைப்போல் இமோஜி ப்ரோமோசனை பயன்படுத்த மற்ற நடிகர்களும் முயன்று வருகிறார்கள்.
அதில் ரஜினி-சங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O படத்திற்கும், தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் 25வது படத்திற்கும் இமோஜி ப்ரோமோசனை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.