“அறம்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார் நயன்தாரா…

Default Image
Related image
நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள `அறம்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையில்  ஓடிக்கொண்டு இருக்கிறது. நயன்தாரா இன்று `அறம்’ படத்தை தன் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். கே.கே.நகரில் உள்ள காசி, உதயம் ஆகிய திரையரங்குகளுக்குச் சென்ற நயன்தாரா சிறிது நேரம் படத்தைப் பார்த்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளும் மற்றும் பாராட்டும் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்