நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘தெறி’ திரைப்படத்திற்கு பிறகு அவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படம் தமிழர் தம் தொன்மைசார் பண்பாட்டு அடையாளமான ஜல்லக்கட்டு குறித்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ துறையில் உள்ள ஊழலை பேசுவதாகவும் பலதரப்பட்ட செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், மெர்சல் திரைப்படத்தில் விலங்குகளை துன்புறுத்துவதாக புகார்.
தடையில்லா சான்று
இந்நிலையில், மெர்சல் படத்திற்கு இன்று(அக்., 16) விலங்குகள் நலவாரியத்தில் சிறப்புக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் மெர்சலுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டது. இதையடுத்து ரிலீஸ் சிக்கலில் இருந்த முக்கியமான பிரச்சனை தீர்ந்துள்ளது.
விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியுள்ளதால் இனி தணிக்கை சான்றும் பெறுவதில் எந்த பிரச்னையும் இருக்காது என தெரிகிறது. ஆகையால் வருகிற தீபாவளிக்கு மெர்சலாக களமிறங்குகிறது விஜய்யின் மெர்சல்
சென்னை : சண்டிகர் மாநிலத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட 5வது ஐபிஎஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்…
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் வடதமிழக மாவட்டங்களில் சற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும்…
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…
கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…