முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறுகளை மக்களிடம் கொண்டும் செல்லும் வகையில் “எம்ஜிஆர்” என்ற பெயரில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு உருவாகும் திரைப்படத்தை அ.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.