காஜல் அகர்வாலின் படுகவர்ச்சியான பத்திரிக்கை புகைப்படம் : உள்ளே
தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவர் காஜல் அகர்வால். அவர் இதுவரை தல, தளபதி, சூர்யா, தனுஷ் , கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.
தற்போது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலைலயில் அண்மையில் ஒரு பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு படுகவர்ச்சியாக போட்டோ ஒன்றை எடுத்து அனுப்பிவுள்ளார். இந்த அட்டை புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.