இன்று இளைய தளபதி விஜயுடன் மெர்சல் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன்.இந்நிகழ்வில் அவர்களுடன் இணைந்து “மெர்சல்” இயக்குனர் அட்லி,தயாரிப்பாளர் முரளிராமசாமி,தேனாண்டாள் பிலிம்ஸ் நிர்வாக செயலர் ஹேமா ருக்மணி போன்றோர் திரைபடத்தை பார்த்தனர்.