Categories: சினிமா

இனி கவர்ச்சியா ! பயப்படும் தென் இந்தியாவின் முன்னணி நடிகை ..

Published by
Dinasuvadu desk
Image result for SAMANTHA ANJAAN MOVIE MUSLIM GETUP STILL

சமீபத்தில் தான் நடிகை சமந்தாவிற்கு திருமண ஆனது .திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திருமணம் நடந்த முதல் இரவு படம் ஒன்றை வெளிட்டார் .அது சமூக வலை தளங்களில் மிகவும் வைரலானது.
இது மட்டும் அல்லாமல் புகைபடகாட்சிக்கும் அவர் மிகவும் குறைந்த உடையில் தோன்றினார்.

இதனால் அந்த தெலுங்கு படஉலகில் பாரம்பரியமான பெரியகுடும்பத்திடம் இருந்து அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் அவர் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அவர் கணவரிடம் வாக்கு கொடுத்து உள்ளாராம்.அவரின் கணவரின் கட்டளைக்கும்   அவர் ஒற்றுகொண்டுவிட்டாராம்.

Published by
Dinasuvadu desk
Tags: cinema

Recent Posts

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை :  பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…

8 minutes ago

தமிழகத்தில் வியாழக்கிழமை (02/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

உடுமல்பேட்டை :   பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…

16 minutes ago

“பொங்கல் பரிசாக ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும்.” செல்லூர் ராஜு அதிரடி கோரிக்கை!

மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…

22 minutes ago

இனிமேல் வாட்சப் பேமெண்ட் வசதி அனைவரும் பயன்படுத்தலாம்! தேசிய கார்ப்பரேஷன் அனுமதி!

சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…

46 minutes ago

மட்டன் சுவையில் வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி.?

சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில்  செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…

1 hour ago

“நன்றாக விளையாடினால் சுய விளம்பரம் தேவைப்படாது”- தோனியின் பளீச் பதில்

எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…

2 hours ago