அஜித் ரசிகர்கள் கொண்டாடும் நான்காம் ஆண்டு : எந்த படம் தெரியுமா?!!!!
‘தல’ அஜித்தின் நடிப்பில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான விவேகம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் இல்லை, எந்த விநியோகிஸ்தரும் கொடி பிடிக்கவில்லை.
இந்நிலையில் தல அஜித் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் ஆரம்பம். இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆனதை டிவிட்டரில் #4YearsOfBlockBusterARRAMBAM என ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
இப்படம் விரைவில் கர்நாடகாவில் கன்னடத்தில் ரீமேக் ஆகி வெளியாகஉள்ளது.