ஹிந்தி நடிகர் ஷாரூக்கானின் மகள் சுகானா கான். 17 வயதாகும் அவர் லண்டனில் படித்து வருகிறார்.சுகானா கான் நீச்சல் குளத்தில் நீராடுவது போன்ற ஒரு புகைப்படம் கடந்த சில தினங்களாகவே இணையதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.இதனால் இவர் சினிமாவில் நடிக்க தயாராகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.