மக்கள் செல்வனை பாராட்டிய அரசியல் பிரமுகர்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இவரை தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடிக்கும். அதற்க்கு காரணம் இவர் திரைக்கு பின் எப்போதும் எளிமையாக இருப்பார். அதை பல இடங்களில் வெளிபடுத்துவார்.
இவர் அண்மையில் ஒரு உணவுப்பொருள் விளம்பரத்தில் நடித்தார். அதில் கிடைத்த மொத்த வருமானத்தையும் மறைந்த அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்ட கல்வி உதவிக்காக கொடுத்துள்ளார்.
இதனை பலரும் பாராட்டிவுள்ளனர். தற்போது பிரபல அரசியல் பிரமுகர் ராமதாஸ் பாராட்டிவுள்ளார்.