Categories: சினிமா

ஸ்பைடர் பட நஷ்டம் : தயாரிப்பளருக்கு கை கொடுத்த இன்னொரு பெரிய ஹீரோ

Published by
Dinasuvadu desk

இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் A.R.முருகதாஸ். இவர் தற்போது தெலுங்கு பிரின்ஸ் மகேஷ்பாபு-வை வைத்து  இயக்கிய ஸ்பைடர் திரைப்படம் தயரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது.

இப்பட நஷ்டத்திலிருந்து தயாரிப்பாளர் மீளமுடியாமல் தவித்து வரும் நிலையில் இவருக்கு கை கொடுத்துள்ளார் தெலுங்கில் இன்னொரு சூப்பர் ஹீரோ ராம்சரண் அவர்கள்.

இதே தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘துருவா’ ‘ரச்சா’ என இரண்டு படங்கள் நடித்து கொடுத்திருகிறார்.

இந்த படத்தின் மூலமாகவோ இவர் நஷ்டத்திலிருந்து விடுபடுவாரா என பொருத்து இருந்து பார்க்கலாம்.

Published by
Dinasuvadu desk
Tags: cinema

Recent Posts

“ஒரு நல்ல படத்துக்கு அடையாளம்”… திரு.மாணிக்கம் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…

12 minutes ago

வாஸ்து நாள் 2025 ல் வரும் நாட்கள் ..!

வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன, இந்த ஆண்டில் வரும் தேதி ,நேரம் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்…

24 minutes ago

சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிக்கான கட்டணம் உயர்வு!

சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று…

1 hour ago

“பூச்சி கடிச்சிருச்சு இழப்பீடு கொடுங்க” வழக்கு தொடர்ந்த பெண்! நீதிமன்றம் போட்ட உத்தரவு?

கர்நாடகா : தினம் தினம் வித்தியாசமாக சிலர் வழக்கு தொடர்ந்து நீதி மன்றத்தில் நிவாரணம் கோரி அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வரும்…

1 hour ago

“அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் சி மற்றும்…

2 hours ago

வேப்பிலையின் அசர வைக்கும் நன்மைகள்..! உச்சந்தலை முதல் உடல் ஆரோக்கியம் வரை..

இயற்கையாக கிடைக்கும் கிருமி நாசினியான வேப்பிலையின் மருத்துவ குணங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :வேப்ப மரத்தில் பல…

2 hours ago