வெங்கட் பிரபு தயாரிப்பில் ’ஆர்.கே நகர்’படம் – டீசர் வெளியீடு!
இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில், சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `ஆர்.கே நகர்’இப்படத்தில் நடிகர்கள் ஆனா. வைபவ், சம்பத், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது ,இதனால் இப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது