துரு’வுக்கு தனது முகநூல் வாயிலாக வாழ்த்துக்கள் சொன்ன நடிகர் இரா.பார்த்திபன்….!
சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தையையும்,சியான் விக்ரமையும் தனது முகநூல் பக்கத்தின் முலம் வாழ்த்துகளை தெரிவித்தார் நடிகர் இரா.பார்த்திபன்….
துருவநட்சத்திரம் படத்தை கௌதம்மேனன் இயக்க,ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துருக்கிறார்.மேலும் இப்படத்தில் ரீது வர்மா, பார்த்திபன், சிம்ரன்,டிடி என்ற திவ்ய தர்சினி,ராதிகா சரத்குமார்,சாய்நாத்,சதீஷ் கிருஷ்ணன் உட்பட பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் எப்போ எப்போ வெளிவரும் என்று ஆவளோடு காத்திருக்கிறார்கள் சியான் விக்ரமின் வெறியர்கள்…