unknown node
மெர்சல் படம் வெளியானதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதேபோல் படமும் நல்ல விமர்சனகளை பெற்றுள்ளது.படத்தின் வசூல் முதல் நாளே 51 கோடியை வசூல் செய்ததாக தகவல் வந்துள்ளது .இந்நிலையில் படத்தின் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது. அனைத்துதரப்பினருமே படம் நல்ல வெற்றி அடைந்ததாக கூறி வருகின்றனர்.இந்நிலையில் படத்தை கூறித்து நடிகர் விஜய் தனது முகநூல் பதிப்பில் படத்தை வெற்றியடைய செய்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளனர் .இதனை விஜய் ரசிகர்கள் அனைவருமே சந்தோசமாக பகிர்ந்துவருகின்றனர்.