திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் மரணம்..
திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆனா ப்ரியன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். பொற்காலம் படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் ப்ரியன் ‘ஆனந்தப் பூங்காற்று, மஜ்னு, வல்லவன், ஆறு,மற்றும் சிங்கம் 1, 2, 3’ போன்ற பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். தற்போது சாமி-2 பாகத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.தற்போது இவருடைய மறைவு திரைத்துறையில் இருபவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது.