இலங்கையில் கொளுத்தபட்ட விஜயின் “மெர்சல்” பேனர்…ஏன்…? எதற்காக…?
இலங்கையின் யாழ்பானம் நகரில் உள்ள ஒரு பிரபலமான திரையரங்கில் இளைய தளபதி விஜய் நடித்த “மெர்சல்” திரைப்படம் வெளியாகிக்கிறது.
இந்நிலையில் கூத்தாடிகள் படத்தை கிழிப்போம் கூத்தாடிகள் கூட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று கூறி விஜய் ரசிகர்கள் வைத்த பேனர்களை தீயிட்டு கொளுத்தினார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்…………