சென்னை :மெர்சல் படத்தில் உள்ள GST மற்றும் மருத்துவம் இலவசமாக வழங்கவேண்டும். பணமதிப்பிழப்பு மற்றும் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு தமிழ்நாட்டில் ஒரு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் தாடையே எலி கடிதே கொன்றது இந்த இந்திய சமூகத்தில் நடந்த கொடூரமான நிகழ்வுகளை படத்தில் வசனங்களாக பேசி இருப்பார்கள் இதனை தாங்கிக்கொள்ளமுடியாத
சகிப்புத்தன்மையற்ற மதவாதிகள் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் பிஜேபி கட்சியின் தலைவர்களை கண்டித்து தேவி திரையரங்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…