அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் சியான் விக்ரமின் மகன் துருவ் கிருஷ்ணா…!
சியான் விக்ரமின் மகன் துருவ் கிருஷ்ணா தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இவர் தெலுங்கில் மிகப்பெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.ஆகஸ்ட் 25 தெலுங்கில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. சுமார் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் சுமார் 42 கோடி வரை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளது.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் விஜய் தேவேர்கொண்டா மற்றும் சாலினி நடிக்க,சந்தீப் ரெட்டி வன்கா இயக்கியுள்ளார்.தமிழில் துருவ் கிருஷ்ணா நடிக்க wunderbar films இயக்க காத்திருக்கிறது.