நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படமானது கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில் எடுத்த பல படங்களை இயக்குனர் அட்லீ தான் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்,’உங்களுக்காக ஒரு அடையாளத்தை உருவாக்குங்கள். உழைத்ததவர்களை மேடையில் ஏற்றி பார்க்கும் முதலாளி ரசிகர்கத்தான். ஆங்கிலமும், ஹிந்தியும் மொழி மட்டுமே, அறிவு அல்ல. கருப்பு என்பது வெறும் நிறம் தான். தன் நிறத்தை வைத்து கிடல் செய்தவர்களுக்கு இயக்குனர் அட்லீ பாத்தில் என பேசியுள்ளார்.
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…
புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக…
காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை…
ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது.…