தொகுப்பாளினிகள் சிலர் ஒவ்வொருவரும் இப்போது பலதுறைகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் ரம்யா பாவனா விளையாட்டு பக்கம் சென்றுவிட்டார். இவர் இப்போ உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இன்று தொகுப்பாளினி ரம்யாவிற்கு பிறந்தநாள், காலை முதல் பல பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதில் ஒருவர் ரம்யாவிற்கு ஒரு பரிசு கொடுத்துள்ளார அதைப்பார்த்த ரம்யா பிறந்தநாளில் எனக்கு கிடைத்த பரிசு இதுதான் இனி எனக்கு சரியான பாய் பிரண்ட் என ஒரு எலும்பு கூண்டை கூறுகிறார். இதோ அந்த புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது . . .
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…