பப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்…LCU கேக் வெட்டிய லோகேஷ்.!

LokeshKanagaraj

Lokesh Kanagaraj: LCU என்ற வார்த்தைக்கு சொந்தக்காரரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இன்று (மார்ச் 14) தனது 38-வது பிறந்தாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தில் கவனம் செலுத்தி வரும் லோகேஷ் தற்போது சமூக வலைதளங்களில் ஓய்வில் இருக்கிறார்.

READ MORE – பாத்தீங்களா செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல! ஆண் நண்பர் கூட அந்த மாதிரி படம் பார்த்த அபர்ணா தாஸ்!

ஆனாலும், அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை நிரம்பி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, லோகேஷ் தனது 38-வது பிறந்தாளை தனது நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடி இருக்கிறார். அவர்கள் வேற யாருமல்ல அவரது நெருங்கிய நண்பரான ரத்ன குமார் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோருடன் ‘LCU’ தீம் கொண்ட கேக்கை கட் செய்து கொண்டாடினார்.

READ MORE – மக்களே பிரேமலு படம் ஓடிடிக்கு வருது! எப்போது தெரியுமா?

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது, இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் நைட் பார்ட்டியுடன் பப்பில் கேக் கட் செய்து கொண்டாடியது போல் தெரிகிறது. திரையுலகில் கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற பிரபலங்களை இயக்கி, ரசிகர்களால் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (எல்சியு) என்று இப்போது பெருமையாக அழைக்கப்பட்டு வருகின்றனர்.

READ MORE – செம!! விஜய்யை பாலோ செய்த சிவகார்த்திகேயன்…ஹவுஸ் புல்லான மண்டபம்.!

மாநகரத்தில் தொடங்கிய அவரது சினிமா பயணம் சமீபத்திய லியோ வரை, படத்தில் அவரது படத்தொகுப்பு மற்றும் ஆக்‌ஷன் போன்ற கட்சிகளுக்கு புகழின் உச்சியில் உள்ளார். கைதி, விக்ரம் மற்றும் லியோவில் இயக்குனர் தனது போதைப்பொருளுக்கு எதிரான காட்சிகளை அதிரடியை வழங்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார் என்றே சொல்லலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்