நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதை சேரனும் ஒருவர்.
சேரனை பொறுத்தவரையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த திருமணமான போட்டியாளர்கள் அதிகமான நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர் என்றால் அது சேரன் தான். சேரனை லொஸ்லியா அப்பா என்று தான் அழைப்பதுண்டு.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுபெற்று வெளியில் வந்துள்ள போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களோடு சந்தோசமாக நாட்களை களைத்து வருகின்றனர். அந்த வகையில் சாக்ஷி மற்றும் ஷெரீன் இருவரும் சேரன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரகள் சேரன் குடும்பத்தோடு இணைந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…