பிகில் படத்தின் முக்கிய பைக் காட்சி! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ இதோ!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரத்தில் ஒருவரான தளபதி விஜய் தற்போது பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளதால் படத்தின் காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தின் ஷாட்டிங் பிரதான சாலையில் விஜய் பைக்கில் செல்வதுபோல காட்சிப்படுத்தப்பட்டது. அந்த ஷூட்டிங் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் ❤
நம்ம ஜனம் வெறித்தனம் ????????@actorvijay pic.twitter.com/ngTQJ2SP40
— UnBeatable Thalapathy Fanatics (@UTF_fanatics) August 4, 2019