Bigg Boss tamil 7 [Image source : File image]
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி இன்னும் ஒரு நாள் கூட முடியவில்லை, அதற்குள் பிக்பாஸ், அடுத்தடுத்த அதிச்சியான விதிமுறைகளை விதித்து, வீட்டிற்குள் இருக்கும் 18 போட்டியாளர்களை அலற வைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
அதன்படி, இன்றயை நாளுக்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. காலையில் இருந்து இதுவரை 2 ப்ரோமோக்கள் வெளியான நிலையில், தற்போது 3வது ப்ரோமோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சிலேயே முதல் முறையாக 2 நாமினேஷன் நடைபெறுவதாக பிக் பாஸ் அறிவித்துள்ளது.
3வதாக வெளியான ப்ரோமோவில், இந்த முறை 2 நாமினேஷன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களை நாமினேஷன் செய்வார்கள் என்றும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களை நாமினேஷன் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, போட்டியாளர்கள் அனைவரும் மாத்தி மாத்தி நாமினேட் செய்து கொண்டனர். இன்றிரவு நாமினேட்செய்யப்பட்ட அந்த இரண்டு நபர்கள் யார் என்று தெரிந்துவிடும். பின்னர், பார்வையாளர்கள் அவரவர் பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களித்து காப்பாற்றி கொள்வார்கள் இந்த வார இறுதியில் வெளியேறும் நபர் யார் என்று தெரிந்துவிடும்.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டதால் தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…