என் வாழ்வில் இதுவே முதல் முறை : அழுது புலம்பிய போட்டியாளர்கள்
பிக் பாஸ் இரண்டாம் பாகம் இன்னும் 24 நாட்களில் முடிந்துவிடும். இதில் வெற்றியாளர் யார் என சீக்கிரம் தெரிந்துவிடும். இந்தவார எலிமினேசனில் பாலாஜி, டேனியல், ஜனனி ஆகியோர் உள்ளனர். இதில் யார் வெளியேருவார்கள் என இன்று தெரிந்துவிடும்.
இந்தவாரம் முழுக்க போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். இதனால் போட்டியாளர்கள் உணர்ச்சி பொங்க கண்களங்கினர்.
இதில் ரித்விகா தன் பெற்றோர்களை கண்டவுடன் அழுதுவிட்டார், அவர் கமலிடம் கூறுகையில், ‘நான் அழுவது இதுவே முதல் முறை எனவும் எனது அம்மாவை இதுவரை இவ்வளவு நாள் பிரிந்து இருந்தது இல்லை எனவும் கூறினார்.
DINASUVADU