லாஸ்லியா கவின் ஒரு பிளேபாய் என்பதை விரைவில் புரிந்து கொண்டார். பின்னர் லாஸ்லியா அண்ணா! என்று கூப்பிட்டு வெறுப்பேற்றி வருகிறார். தொடர்ந்து லாஸ்லியாவிடம் கவின் நெருங்கி வருவதை தெரிந்து கொண்டு அவருக்கு இன்று ஒரு டாஸ்க் கொடுக்கின்றார்.
இந்தடாஸ்கை கண்டு அதிர்ச்சி அடைகிறார் கவின்.அது எப்படி என்னால் உன்னை நாள் முழுவதும் வச்சகண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்க கூட முடியும். ஆனால் பார்க்காமல் எப்படி இருப்பது? என்று கேள்வி எழுப்ப அதுலாம் எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ . . .
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…