பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகுகின்ற நிகழ்ச்சி பிக்பாஸ் இதனை நடிகர் கமலஹான் தொகுத்து வழங்க்கிறார். நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.அதில் நடிகர் கவினும் ஒருவர்
தற்போது அவர் தொடர்பான ஒரு செய்தி வெளியாகி உள்ளது.அவருடைய தாயார்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏலசீட்டு நடத்திய கவினின் தாயார் மோசடி செய்துவிட்டு அதன்பின் அவருடைய குடும்பத்தினர் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வளியாகி உள்ளது.
பிக்பாஸ் கவினின் தாயார் ராஜலட்சுமி அவருடைய பாட்டி உள்ளிட்ட சிலர் இணைந்து சீட்டு நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது .கடந்த 2017 ஆம் ஆண்டில் திடீரென இவர்கள் தலையாமறைவாகிவிட்டனர் இதனால் இவர்களிடம் ஏமார்ந்த 29 பேர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி நீதிமன்றம் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை தண்டனையை கவினின் தயார் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பெண்களுக்கும் இந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து
உள்ளது அதோடு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களுடைய பணத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…