உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 பொத்தியார் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அபிராமி மற்றும் கவின் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதுகுறித்து வனிதா அபிராமியிடம், முகனுக்கு பேஸிக் குவாலிட்டி இருந்தா, தில்லானா தைரியமான பையனா இருந்தானா, முன்னாடி எனக்கு அப்பிடி இருந்தது, உன்னை பார்த்ததற்கு அப்புறம் அப்பிடின்னு அவன் சொல்லிருந்தான்னா, நம்ம யாருமே ஒன்னும் சொல்ல முடியாது. ஏனென்றால், அது அவனோட விருப்பம், உன்னோட விருப்பம்.
இப்ப நீ தானே பின்னாடி ஓடிட்டு இருக்கா, கடைசில அவன் ஹீரோ ஆகிட்டான். நீ ஸீரோ ஆகிட்டா. நீ என்னடா என்னைய லவ் பண்றது. எனக்கு தேவையே இல்லனு தூக்கி போட்டுட்டு போ. துர்க்கா யாருனு அத பத்தி சொன்னானா என கேள்வி கேட்கிறார். அதற்க்கு இல்லை என அபிராமி பதிலளிக்கிறார்.
கொல்கத்தா : நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி…
சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர்…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில்,…
அகமதாபாத் : நேற்று (மார்ச் 25) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முதல் ஐபிஎல்…
வாஷிங்டன் : அமெரிக்கா வாக்குப்பதிவு நடைமுறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், அதனை திருத்தி இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை…