உலகநாயகன் கமலஹாசன் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது நிறைவடைந்த நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இதனையடுத்து, இந்த வீட்டிற்குள், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்த வனிதா, தர்சனிடன் உனக்கு எதுக்கு இவ்வளவு கோவம் வருது என கேட்கிறார். அதற்கு தர்சன் எனக்கு கோபம் வரலையே என சொல்கிறார். உடனே வனிதா அவரிடம் குறும்படம் போட்டு காட்டவா என கேட்கிறார். அதன்பின் வணிதாவிற்கும் லொஸ்லியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…