biggboss 3: நீ மட்டும் தான் போன மாதிரியே திரும்ப வந்திருக்க! 2 வந்து பழிவாங்க வந்திருக்கு!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், வனிதா விஜயகுமார் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா மூவரும் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், சாண்டி அபிராமியை பார்த்து, நீ மட்டும் தான் போன மாதிரியே திரும்ப வந்திருக்க. 2 வந்து பலி வாங்க வந்திருக்கு என கூறுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025