biggboss 3: நீதானே எனக்குள்ள! நான் தாண்டி உன் புள்ள! இசை மழையில் நனைந்த முகன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில், மலேசியாவை சேர்ந்த முகன் கலந்து மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் அபிராமி மற்றும் முகனுக்கு இடையே சில பிரச்சனைகள் எழுந்த போதிலும், அவற்றை எல்லாம் தாண்டி, முகன் முழு ஈடுபாட்டுடன் இந்த நிகழ்ச்சியில் விளையாடி வருகிறார்.
முகனை பொறுத்தவரையில், பாடல் பாடுவதில் மிகவும் வல்லவர் என்றே சொல்லாம். அந்த வகையில், முகன் நீதாண்டி எனக்குள்ள என்ற பாடலை பாடி அனைவரையும் இசை மழையில் நனைய வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ,