biggboss 3: என்னடா நம்ம வனிதா அக்கா ரூட்ட மாத்திட்டாங்களோ! உனக்கு தெரியாம நீ என்ன பேசிட்டு இருக்க!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள நிலையில், தற்போது, சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வளவு நாட்களும் கவின் மற்றும் லொஸ்லியா இருவரிடம் சண்டையிட்டு வந்த வனிதா, தற்போது தனது பார்வையை தர்சன் மற்றும் ஷெரின் மீது பதித்துள்ளார். இந்நிலையில், ஷெரின் மற்றும் வனிதாவுக்கு இடையை வாக்குவாதம் நடைபெறுகிறது.