பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நடைபெற்று வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா, தற்போது ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், வனிதாவின் கணவர் ஆனந்தராஜ், தனது மகளை வனிதா கடத்திவிட்டதாக அவர் மீது தெலுங்கானா போலீசாரிடம் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வனிதாவை, நசரத்பேட்டை போலிஸாரின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, வனிதா போலிஸாருக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, மாலை 5 மணிக்கு பிறகு தனது பாதுகாப்பில் உள்ள ஜெனிதாவை அழைத்து வர சம்மதம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும், போலீசார் மகளிடம், அப்பாவிடம் செல்ல விருப்பமா அல்லது அம்மாவிடம் செல்ல விருப்பமா என கேட்டு முடிவு செய்யவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…