biggboss 3: உன்னை காப்பாத்தணும்னு நினைக்கிறவங்க, என்னை உன்கிட்ட இருந்து பிரிக்க தான் பார்ப்பாங்க!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 64 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியாவிற்கு இடையே ஒரு அன்பின் உரையாடல் நடக்கிறது. எல்லாத்துக்கும் நான் தானே காரணம் என்று லொஸ்லியா சொல்ல, காமெடி பண்ணாதப்பா என்று கூறுகிறார். என்னை காப்பாத்தணும்னு நினைக்கிறவங்க, என்னை உன்கிட்ட இருந்து பிரிக்க தான் பார்ப்பாங்க என்று சொல்கிறார்.
அதன் பின் லொஸ்லியா, நீவந்து உன்ன தவிர மத்தவங்கள பத்தி யோசிக்கிறல்ல, அதெல்லாம் மாத்திக்காத. நான் அதெல்லாம் கேட்டு சண்ட போட்டேன் அப்பிடின்னா நீங்க கேம் விளையாட மாட்டீங்க, டிஸ்டர்ப் ஆகிருவிங்க என்று சொல்கிறார்.
#Day64 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/net80QIfxo
— Vijay Television (@vijaytelevision) August 26, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025