உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மைய சொல்லு, இல்ல சொன்னதை செய் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.இதில் நடுவில் ஒரு பாட்டில் சுற்றிவிடப்படுகிறது. அந்த பாட்டில் அபிராமிக்கு நேராக வந்து நிற்கிறது.
இதனையடுத்து, தர்சன், அபிராமியிடம் இதுதான் உன் நீ ஏவிட் ஆகி வெளியே போக வேண்டிய லாஸ்ட் தேதி, அப்பா நீ கவினிடம் என்ன சொல்லுவாய் என கேட்கிறார். அதற்கு பதிலளித்த அபிராமி, உன் கூடவே வெளிய வரணும்னு நெனச்சேன் அது நடக்கல, ஐ ரியலி ரியலி லவ் யு, கண்டிப்பா நீ வின் பண்ணிட்டு வெளிய வரணும். வெளிய போன இது மாறிடும்னு நெனைக்க வேண்டாம். நன் அப்பிடியே தான் இருப்பேன்.
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…