biggboss 3: வெற்றி முக்கியம் தான்! ஆனா இப்படி வெல்வது தான் சிறந்தது!
நடிகர் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், சண்டைகள், கண்ணீர், மோதல் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், நமது கமலஹாசன் அவர்கள் கூறுகையில், வெற்றி முக்கியம் தான். எப்படியாவது வெற்றியடையலாம் என்பது ஒருமுறை, இப்படி தான் வெல்வேன் என லட்சியத்தோடு வெல்வபவர்களும் இருக்கத்தான் செய்கிறார். அதில் இரண்டாவது தான் சிறந்தது என எடுத்து சொல்லும் நேரம் இது என கூறியுள்ளார்.
#Day76 #Promo1 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/JlztKMMK3q
— Vijay Television (@vijaytelevision) September 7, 2019