பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற, ரித்விகா மற்றும் ஜனனி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
unknown node