biggboss 3: ராஜாதி ராஜன்! பிக்பாஸ் இல்லத்தின் ராஜா இவரு தான்!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட யாஷிகா மற்றும் மஹத் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இவர் தர்சனை ராஜாவாக அறிவித்து,அவருக்கு கிரீடம் சூட்டுகின்றனர். இதனையடுத்து, மற்ற போட்டியாளர்கள் ராஜாவுக்கு பணிவிடை செய்யுமாறு தேர்ந்தெடுக்கப்படுகினறனர்.
#Day93 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/Hfc7N2kYTF
— Vijay Television (@vijaytelevision) September 24, 2019