உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 3-வது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் இல்லத்திற்குள் தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு ஒவ்வொரு நாளும், வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் சினிமா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடையணிந்து, அனைவரும் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…
சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…
சென்னை : தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 7)…
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…