biggboss 3: சாண்டியை வம்பிற்கு இழுக்கு வனிதா! அபிராமியின் அட்டகாசத்தால் கதறி அழும் முகன்!
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலைகள்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்களை மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள், வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிலையில், அபிராமி மற்றும் முகனுக்கு இடையே சில குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனால், கலவரம் வெடிக்கும் அளவிற்கு வந்துவிட்டது.
இந்நிலையில், முகன் எதை சொன்னாலும் என்னைய டேக் பண்றனு சொல்றாங்க என கதறி அழுகிறார். இதனையடுத்து ஷானி வணிதாவிடம் கேள்வி கேட்க, வனிதா, சாண்டியிடம் ‘பிரச்னை, பஞ்சாயத்து நடக்காததுனால தான் பிரச்னை இல்லனு சொல்றிங்க. இவன் பண்றது ராங்குன்னு சுட்டிக்காட்டிருக்கேன். ஏன்னா அந்த தெரியும்.
#Day51 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/XM1QL4G7VC
— Vijay Television (@vijaytelevision) August 13, 2019