biggboss 3: ஒருபக்கம் காதல் வழுக்குது! இன்னொருபக்கம் பாசம் வழுக்குது! வெற்றியை நோக்கி நகர வேண்டும்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, மீரா மிதுன், வனிதா, மோகன் வைத்யா, சரவணன், ரேஷ்மா, அபிராமி, மதுமிதா மற்றும் சாக்ஷி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கமலஹாசன், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைவர்க்கும் ஒரு தனி படை இருக்கிறது. ஆனால் அந்த படைக்கு தலைமை ஏற்கும் அந்த உணர்வை அவர்கள் இழந்து விட்டதாக எனக்கு தோன்றுகிறது. ஒருபக்கம் காதல் வழுக்குது, இன்னொருபக்கம் பாசம் வழுக்குது. வெற்றியை நோக்கி அவர்கள் நகர வேண்டும் என்பதை அவர்களுக்கே நினைவுபடுத்தும் வாரம் இந்த வாரம் என்று கூறுகிறார்.
#Day62 #Promo1 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/2TFFgmBZ28
— Vijay Television (@vijaytelevision) August 24, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025