நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze என்ற டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், லொஸ்லியா மற்றும் சேரன் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே தந்தை-மகள் உறவுடன் பழகிய நிலையில், சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு, சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டார். இந்நிலையில், freeze டாஸ்க்கிற்காக லோசலியாவிற்கு சேரன் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சேரன், லொஸ்லியவை கட்டியணைத்து சந்தோஷத்தில் துள்ளுகின்றனர். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியில் சேரனை தூக்கிக் கொண்டு துள்ளுகின்றனர்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…