பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் மொத்தத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு அனுதினமும் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முகன் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது அனுபவம் குறித்து பேசுகையில், சாண்டி அண்ணன் இல்லனா இவ்வளவு மெமரிஸ் நமக்கு கிடைச்சிருக்காது பிக்பாஸ் இல்லத்தோட பில்லர் சாண்டி அண்ணன் தான். நம்ம எல்லாரும் லக்கி பீப்பிள். happiness-அ புல்லா கொடுக்கிறது சாண்டி அண்ணன் தான் என சாண்டியை புகழ்ந்து பேசியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…