பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 4 பேர் மட்டும் இறுதி சுற்றுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்துப்பெண் லொஸ்லியாவும் இந்த இறுதி சுற்றில் முன்னேறியுள்ளவர்களில் ஒருவர் ஆவார். இவர் தனது தந்தையை 10 வருடங்களுக்கு பின், இந்த நிகழ்ச்சியின் மூலம் பார்த்துள்ளார்.
இந்நிலையில், இவர் அவரது தந்தையிடம் மீண்டும் வீடியோ கால் மூலம் பேசுகிறார். அவர் பேசும் போது, அப்பா sorry. என்னைய மன்னிச்சிக்கோங்க. நான் வெளிய வந்து எல்லாத்தையும் சொல்றேன் என்று கூறிவிட்டு மன்னிப்பு கேட்டு கதறி அழுகிறார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…