biggboss 3: லொஸ்லியா! ரைட்டா? தப்பா? விளையாடுறதுக்கு இது பாண்டி இல்ல! என்னைய ஃபாலோ பண்ணுங்க!
உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது, மக்களின் பேராதரவுடன், பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், கமல்ஹாசன், லொஸ்லியாவிடம், ‘ லொஸ்லியா! ரைட்டா? தப்பா? விலாடுறதுக்கு இது பாண்டி இல்ல. சேரன் அப்பா என்ன சொல்லுவாரு, தர்சன் அண்ணன் என்ன சொல்லுவாரு, கவின் தம்பி என்ன சொல்லுவாரு அப்பிடிலா எதிர்பார்க்க கூடாது. உங்களுக்கு சஞ்சலமா இருக்கு பிடித்துக் கொள்ள ஒரு கை வேண்டுமென்றால், என்னைய போல ஃபாலோ பண்ணுங்க என்று சொல்லுகிறார்.