நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில், 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, லாஸ்லியா கவினிடம் மன்னிப்பு கேட்கிறார். காரணம் என்னவென்றால், நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதெல்லாம் நீ என்னை நன்கு கவனித்தாய், ஆனால், நான் எல்லாவற்றையும் நடிப்பு என்று சொல்லிவிட்டேன் என அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…