உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், சிறப்பு விருந்தினராக வனிதா வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், மதுமிதா மற்றும் கவினுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மதுமிதா கவினிடம், வனிதா மேடம் சொன்ன மாதிரி, ஆண்கள் பெண்களை நல்ல பயன்படுத்திருங்க. மேடம் சொன்ன மாதிரி 10 நிமிடம் கதவை திறந்து வைத்தால், முதலில் வெளியே போகும் நபர் நானாக தான் இருப்பேன்.
மேலும் மதுமிதா, ஆண்களிடம் நியாயம் கிடையாது. ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்துறீங்க என்று சொல்ல, அடிமைப்படுத்துறது எவ்வளவு பெரிய வார்த்தை என கவின் கூறுகிறார். உடனே மதுமிதா, நீங்க அடிமைப்படுத்தவில்லை. யூஸ் பண்ணிக்கிறிங்க.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…