உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது, இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில், இது வரை மூன்று பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் இல்லம் இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, இந்த வீட்டிற்குள் மோதல்கள், குழப்பங்கள், சண்டைகள் என பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், மீராமீதுன், சேரன் நியாயமாக பேசவில்லை என்று சொல்லி சேரனிடம் கோபப்படுகிறார். இதனையடுத்து, சேரன் மன்னிப்பு கேட்டு விட்டு, நான் இல்ல நான் வேற ஆளு, எல்லாரும் மன்னிச்சிருங்க என்று சொல்லிவிட்டு வருத்தத்துடன் செல்கிறார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…