biggboss 3: நான் குண்டுன்னு சொல்ல வாரீங்களா! எனக்கு 18 வயசுல பையன் இருக்கான்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 58 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா ஒவைல்ட் ஏரியாக வருகை தந்துள்ளார். இவர் வந்தவுடனே பிக்பாஸ் வீடே கலவரக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில், கஸ்தூரிக்கு வனிதாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வனிதா, கஸ்தூரியிடம், நீங்க இப்ப என்ன எஸ்டாபிளிஷ் பண்ணுறீங்க, நான் குண்டுன்னு சொல்ல வாரீங்களா. எனக்கு 18 வயசுல பையன் இருக்கான். கேலி, கேலி தான். தேவ இல்லாம என்னைய இழுத்துட்டு இருக்காதீங்க என கூறுகிறார்.