நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியை பலரும் பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, சரவணன், ரேஷ்மா, மீராமீதுன், சாக்ஷி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்ததில் இருந்தே பிக்பாஸ் வீடே கலவரமாக தான் உள்ளது. இவர் வந்தவுடனே, முகன் மற்றும் அபிராமிக்கு இடையேயான காதலில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கடைசியில், மாறி மாறி அடித்துக் கொள்ளும் அளவிற்கு சென்றது. இதனையடுத்து, மதுமிதா ஆண்கள் பெண்களை மிஸ்யூஸ் பண்ணுவதாக கூறி வாக்குவாதம் பண்ணினார்.
இந்நிலையில், கலங்கிய கண்களுடன் அபிராமியுடன் பேசுகிறார். என்னால ஒரு பெண்ணுக்கு பிரச்னை வரக்கூடாது என நினைக்கிறவன் தான் நான். நேற்று மது பெண்களை மிஸ்யூஸ் பண்ணுவதா சொல்ராங்க. நான் தினமும் வலியோட தான் இருக்கிறேன், ஆனா, நான் யாருகிட்டயும் அத காமிக்கிறது இல்ல.
நான் சாத்தியமா சொல்றேன் உன் ஃபிரஷிப்பை என்னைக்குமே மிஸ்யூஸ் பண்ணுனது இல்ல. உன்ன நான் உண்மையிலேயே மதிக்கிறேன் என கூறுகிறார்.
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…
அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…
வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ்,…
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…